top of page
Writer's picturePriya Parthasarathy

Unnai Allal - Sri Ramanujar Song Lyrics

Movie: Sri Ramanujar (2023)

Music: Ilaiyaraaja

Lyrics: Vaali





Unnai Allal Sri Ramanujar Song Lyrics in Tamil


உன்னை அல்லால் எங்கே செல்வேன்

எங்கெங்கும் உள்ளவனே

உன்னை விட்டு ஓர் பொருள் உண்டோ

யாதும் என் நாரணனே

உயிரிலும் உணர்விலும் உயிரற்ற பொருளிலும்

உள்ளூடி நிற்பவனே

பொருளிலும் புகழிலும் புவியின் சுகத்திலும்

பொருந்தி இருப்பவனே

சரணாகதியே நான் உன் திருவடியில்


உன்னை அல்லால் எங்கே செல்வேன்

எங்கெங்கும் உள்ளவனே


ஆரண பூரண நாரணன் நீயே

காரண காரியம் யாவும் நீயே (2)

மூலமும் நடுவும் முடிவும் இல்லா

முழு முதற் பொருள் இங்கு நீ அல்லவோ


உன்னை அல்லால் எங்கே செல்வேன்

எங்கெங்கும் உள்ளவனே


யோகியரும் ஞானியரும் பாதம் படித்த பூமியில்

நாதமொடு கீதமொடு பாடி நடந்த வீதியில்

நானும் இங்கு நடந்து செல்ல என்ன உந்தன் திருவுளமோ


உன்னை அல்லால் எங்கே செல்வேன்

எங்கெங்கும் உள்ளவனே


ஆழ்வார் போல் அடியார் போல் அழகுத்தமிழிலே

வாழ்வாங்கு வாழ்ந்தேத்த எனக்கு கிடைத்ததே

என் விழிக்குள்ளும் மொழிக்குள்ளும் அடங்காத அதிசயமே


உன்னை அல்லால் எங்கே செல்வேன்

எங்கெங்கும் உள்ளவனே


ஆலயங்களும் உள்ள ஆகமங்களும்

சாத்திரங்களும் பல தோத்திரங்களும்

உன் புகழ் சொல்லியபோதும்

உள்ளது இன்னமும் மீதம்

ஞாயிறு சங்கிலியாலே

யாரெனந்தோதிட கூடும்

என்னையும் பக்கத்தில் வைத்தாய்

என்னுடன் உன்னை இணைத்தாய்

ஒன்றோடு ஒன்றென ஆனேன்

எவ்விதம் வெவ்வேராவேன்

தீர்ந்தது தீர்ந்தது மயக்கம்

நேர்வது யாவும் உன் இயக்கம்

வந்த இந்த ஜென்மம் தன்னில்

உந்தன் ஆணை ஏற்கிறேன்


Unnai Allal Sri Ramanujar Song Lyrics in English


Unnai allaal enge selven

engengum ullavane

unnai vittu or porul undo

yaavum en Naaranane

uyirilum unarvilum uyirattra porulilum

unnoodi nirpavane

Porulilum pugazhilum puviyin sugaththilum

porundhi iruppavane

Charanaagathiye undan thiruvadiyil


Unnai allaal enge selven

engengum ullavane


Aarana poorana naaranan neeye

kaarana kaariyam yaavum neeye (2)

Moolamum naduvum medium illaa

muzhumudhar porul inge nee allavo?


Unnai allaal enge selven

engengum ullavane

unnai vittu or porul undo

yaavum en Naaranane


Yogiyarum gnaaniyarum paadham padiththa boomiyil

naadhamodu geethamodu paai nadandha veedhiyil

naanum ing nadandhu sella ennå undhan thiruvullamo


Unnai allaal enge selven

engengum ullavane

unnai vittu or porul undo

yaavum en Naaranane


Azhvaar pol adiyaar pol azhagu thamizhile

vaazhvaangu vaazhndheththa enakku kidaiththadhe

en vizhikkullum mozhikkullum adangaadha adhisayame


Unnai allaal enge selven

engengum ullavane

unnai vittu or porul undo

yaavum en Naaranane


Aalayangalum ulla aagamangalum

saaththirangalum pala thothirangalum

un pugazh solliyabodhum

ulladhu innamum meedham

gnaayiru sangiliyaale

yaarenanthodida koodum

ennaiyum pakkaththil vaiththaai

ennudan unnai inaiththaai

ondrodu Andrea aanen

evvidham vevveraaven

theerndhadhu theerndhadhu mayakkam

nervathu yaavum un iyakkam

vandha Indha jenmam thannil

undhan aanai aerkkiren



Unnai allaal enge selven

engengum ullavane

unnai vittu or porul undo

yaavum en Naaranane




10 views0 comments

留言


DJ on the Set

Shop for Products

bottom of page